• December 3, 2024

Day: September 23, 2023

அட.. விநாயகர் சிலை அதுவும் எரிமலை உச்சியிளா?..

எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாமல் அமர்ந்து காட்சி அளிக்கும் கடவுள்களில் மிகச்சிறந்த கடவுளாக, அதுவும் முதன் முதற்கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்து காட்சி அளிக்கிறார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி எரிமலையின் உச்சியில் இருந்து காட்சி அளிக்கும் விநாயகர் எங்கு இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுள் அலை போல அலை பாய்கிறதா? இந்தப் பிள்ளையார் இந்தோனேசியாவில் தான் இருக்கிறார். எரிமலைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தோனேசியாவில் சுமார் 141 […]Read More

“உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்” – உலகை ஆள வா..

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரிகள் உணர்த்தக்கூடிய உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களை விரட்டி அடித்து, வெற்றியடைய எந்த போராட்டம் வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடக் கூடிய போர்க்குணம் உன்னுள் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை தூண்டு துண்டாக உடைத்து விட்டு வெற்றி அடைய போராடுவீர்கள். அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க உங்களுக்குள் இருக்கும் உன் நம்பிக்கையை நீங்கள் உண்மையாக உணர […]Read More

 தமிழகத்தை பதற வைத்த சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர்..! – மிரட்டும் கொலைகள்..

1980 மற்றும் 90களில் தமிழகத்தையே உலுக்கிய கொலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மர்மமான முறையில் தொடர்ந்து நிகழ்த்த கொலைகள், இதற்கு காரணம் ஒரு சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் என்று பல பெயர்களால் வர்ணிக்கப்பட்டு நம் மனதுக்குள் பயத்தை ஏற்படுத்திய இந்த தொடர் கொலைக்கு யார் காரணம். இந்தக் கேள்வியை உங்களுக்கு முன் வைக்கும் போது நீங்கள் எளிதாக ஆட்டோ சங்கர் கொலை வழக்கு பற்றி யோசிப்பீர்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எந்தவிதமான காரணமே இல்லாமல் […]Read More

இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா உங்க செல்லப்பிராணி நாய் – உங்களை லைக் பண்ணாது..

இன்று பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகளை வளர்த்துவதின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு அவர்கள் வீட்டில் ஒருவராக செல்லப்பிராணி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். நன்றியுள்ள விலங்கான இந்த நாயானது மனிதர்களோடு மனிதர்களாக எளிதில் பழகுவதோடு முடிந்தவரை அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய விலங்காக உள்ளது. அப்படிப்பட்ட இந்த நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. இந்த விஷயங்களை செய்யக்கூடிய மனிதர்களின் செயல்களை அவை […]Read More

விளாம்பழம் மறந்திடாமல் சாப்பிட வேண்டிய ஒன்றா? – அப்படி என்ன இருக்கு இதில்..

நம் நாட்டிலேயே விளையக்கூடிய பழங்களின் மதிப்பை அறிந்து கொள்ளாமல் வெளிநாட்டு பழங்களை வாங்கி உண்ண கூடியவர்கள் நிறைய பேர் தற்போது பெருகி வருகிறார்கள். எனினும் உள்நாட்டில் கிடைக்கும் பழங்களை அந்தந்த சீசன்களில் வாங்கிச் சாப்பிடுவதின் மூலம் உங்களின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதோடு, இயற்கையிலேயே பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நம் பகுதியில் விளையக்கூடிய பழங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று விளாம்பழம் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். […]Read More

 “ஹிட்லருக்குள் ஒளிந்திருந்த மனிதம்..!” – நம்மைப் போல தானா.. வரலாற்று பேசும் உண்மைகள்..

ஒரு பக்கம் வரலாற்றில் ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரி மாபெரும் இனத்தை அழித்தவன் என்ற பல தகவல்களை கேள்விப்பட்டிருக்கும் நாம், ஹிட்லருக்குள் ஒரு சாதாரண மனிதன் இருந்திருக்கிறார். அவரும் நம்மை போலவே சிரித்த வண்ணம், பாசத்தோடு பழகக் கூடிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்ற செய்தியை சொன்னால் நம்ப முடியுமா?. ஆனால் ஹிட்லரின் ஒரு பக்கம் அப்படிப்பட்ட ஆச்சரியப்படக்கூடிய பக்கங்களாக இருந்துள்ளது. எனவே அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் ஆவலோடு இந்த கட்டுரையை படித்தாலே உங்களுக்கு […]Read More