Deepan

Script writer, Video Editor & Tamil Content Creator
கருப்பு நிறம், சராசரியான உயரம், உடற்பயிற்சியெல்லாம் செய்யாத மாதிரியான ஒரு உருவம் தான் தமிழ்சினிமாவுல கிட்டத்தட்ட ஒரு 25 வருசம் ராஜா. 40...
இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை...
தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! மிகச்...
ஏய்.. இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே...
என் கவிதையின் கவியே,காதல் அழகே!கதிரவன் கண் விழிக்கும் முன்உன் கண் முன்னால் – உன்னைக் காண,விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி! என்...
அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும்...
நான்…பெண்ணியம் பேசுகிறேன்!! பெண்ணே,நீ கல்வி பயின்றாய்…நான் கண் விழித்தேன்!நீ சொந்த காலில் நின்றாய்…நான் வளர்ந்தேன்!நீ மேடைகள் ஏறினாய்…நான் சிறகு விரித்தேன்!நீ விண்ணில் கால்...
இன்றைய நம் தமிழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் சங்ககால புலவர்கள் தான். அந்த புலவர்கள் யார் யார்? சங்ககாலத்தில் எத்தனை புலவர்கள்...