• June 7, 2023

Nammi

மர்மங்கள்

இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு கொடூர

வித விதமான கொலை பண்ற படங்களை பார்த்து முதுகு சிலிர்த்து போயிருப்போம். அதுல பலது சினிமாக்காக யோசிச்ச கற்பனையா இருக்கும் இல்லையா!இன்னிக்கி நீங்க இங்கே படிக்க போற ஒரு மர்ம கொலைகாரனோட நோக்கம் உங்கள ஒருவழி ஆக்கிடும். வட கலிபோர்னியா மாகாணத்துல, 1960களின் இறுதியிலிருந்து 1970களின் தொடக்கம் வரை, குளிர் நடுங்கும் ஒரு டிசம்பர் மாதத்தில், யாரோ ஒருவரால் படு கொலைகள் நடக்க துவங்கின. வழக்கம் போல, மூன்றாவது கொலையில்தான் கொலைகளுக்குள் உள்ள ஒற்றுமையும், பின்னணியும் அதிகாரிகளுக்கு […]Read More

மர்மங்கள்

நடுக்கடலில் திடீரென காணாமல் போன 7

டிசம்பர் 4, 1872. அட்லாண்டிக் கடலோட நட்ட நடுவில ஒரு பெரிய சொகுசு கப்பல் நின்று கொண்டிருந்தது. அதோட பேரு மேரி செஸ்ட்டா. (Mary Celeste) உள்ள போய் பாத்தா, அங்கே ஒரு பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியல. எல்லாம் சரியா அதது இடத்துல அப்டியப்டியே இருந்துது. கப்பலோட கார்கோ எல்லாம் சரியா இருந்துது. ஒண்ணே ஒன்னு தான் கப்பல்ல மிஸ்ஸிங். அது என்னன்னா, ஆபத்துன்னா தப்பி போக உதவும் ஒரு சிறு படகு. அன்னிக்கி நியூயார்க்கிலிருந்து […]Read More

மர்மங்கள்

ஒரு தீவு முழுக்க கடற்கொள்ளையர்களின் புதையல்!

வணக்கம் வாசகர்களே! உலகத்துல அடக்க முடியாத ஆர்வத்தை தரவல்லதுல மர்மங்களும் பெரிய பங்கு வகிக்குது தெரியுமா? இந்த முறை நாம பாக்க போற மர்மம் பணம் பற்றியது! பக்கத்துக்கு வீட்டு காரன் ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலேஅவனுக்கு எங்கேர்ந்து எவ்ளோ பணம் வந்துருக்குமோன்னு ஒரு மர்மத்தை விடுவோம்! இன்னிக்கி சொல்ல போறது, கனவிலும் காண முடியாத பெருஞ்செல்வம்! விரல் விட்டு என்ன முடியாத கொள்ளை பணம். கனடா நம்ம எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச ஒரு நாடு கனடா. […]Read More