சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்! உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!!Read More
“நன்றி” என்று மூன்று எழுத்தில் இந்த உணர்வை வெளிப்படுத்திவிட முடியாது! உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தும்!! பாருங்கள்…Read More
என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும், இந்த வீடியோ.. மனதை கட்டுப்படுத்துவது எப்படி?Read More
மனிதர்களை எப்படி புரிந்துக்கொள்வது? நமக்கு எதிரிகள் உருவாக காரணம் என்ன? வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில், இந்த தன்னம்பிக்கை பதிவு.Read More
சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.Read More
ஒரு செயலை தள்ளிப் போடுவதால் நம் வாழ்வில் எதை எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதும், தள்ளிப்போடும் குணத்தை தள்ளிப் போடுவது எப்படி? என்பதைப் பற்றிய ஒரு தன்னம்பிக்கை பதிவுதான் இது. இதை நீங்கள் தினமும் காலையிலோ அல்லது இரவிலோ பார்த்துவிட்டு உங்கள் வேலையை தொடங்கினால் வெற்றி உங்கள் வசம்..Read More
தினமும் இரவு தூங்கும் முன்பு கேட்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ இது. இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இந்த வீடீயோவை பாருங்கள்..Read More
உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அந்த நாளில் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அப்படி செய்தால் உங்களுடைய மறுநாள் எப்படி இருக்கும் என்பதும் தான் இந்த இரவு கேட்கவேண்டிய வீடியோ! இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
‘என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது’ என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!Read More