• October 3, 2024

தினமும் காலையில் பார்க்கவேண்டிய தன்னம்பிக்கை வீடியோ

ஒரு செயலை தள்ளிப் போடுவதால் நம் வாழ்வில் எதை எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதும், தள்ளிப்போடும் குணத்தை தள்ளிப் போடுவது எப்படி? என்பதைப் பற்றிய ஒரு தன்னம்பிக்கை பதிவுதான் இது. இதை நீங்கள் தினமும் காலையிலோ அல்லது இரவிலோ பார்த்துவிட்டு உங்கள் வேலையை தொடங்கினால் வெற்றி உங்கள் வசம்..