தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள்..
உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அந்த நாளில் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அப்படி செய்தால் உங்களுடைய மறுநாள் எப்படி இருக்கும் என்பதும் தான் இந்த இரவு கேட்கவேண்டிய வீடியோ! இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…