Skip to content
February 3, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • “பொம்மன்-பெள்ளியை பாராட்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!” – யார் இந்த தம்பதிகள்..!
  • சுவாரசிய தகவல்கள்

“பொம்மன்-பெள்ளியை பாராட்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!” – யார் இந்த தம்பதிகள்..!

Brindha August 5, 2023 1 minute read
Bomman and Pelli

Bomman and Pelli

471

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டை நோக்கி இன்று வருகிறார்.

இவர் டெல்லியில் இருந்து மைசூர் சென்று விட்டு, பின் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி முதுமலையில் இருக்கும் யானைகள் முகாமில் ஆஸ்கார் விருதை வென்று குவித்த ஆவணப்படத்தின் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

Bomman and Pelli
Bomman and Pelli

மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி இன்று காலை விமானப்படை விமானத்தில் ஜனாதிபதி தமிழகம் நோக்கி புறப்பட்டு வருகிறார்.

இவர் கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து 3 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வந்திரங்குவார். மேலும் இவர் நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள யானைகள் சரணாலயத்தில் சுமார் 3 மணிக்கு மேல் செல்ல திட்டமிட்டு உள்ளார்.

இங்கு எதற்காக அவர் செல்கிறார் என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் அண்மையில் வெளிவந்த எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் தத்ரூபமாக நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து அவர்கள் ஆஸ்கார் விருது பெற்றதை ஊக்குவிக்கும்  வகையில் பாராட்ட இருக்கிறார்.

Bomman and Pelli
Bomman and Pelli

இந்த தம்பதிகள் 2019 ஆம் ஆண்டு முதல் ரகு, பொம்மி குட்டி யானைகளை பராமரிக்கக் கூடிய பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் யானை பாகனாக இருக்கும் பொம்மன் நிரந்தர பணியிலும் பெள்ளி தற்காலிக பணியாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

இவர்கள் இருவரும் நடித்த ஆவண படத்தை இயக்குனர் கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கி இருந்தார். மேலும் இவர் இயக்கிய இந்த திரைப்படமானது ஆஸ்கர் விருதினை வென்ற நிலையில் இந்திய பிரதமர் மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இவர்களை பாராட்டியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Bomman and Pelli
Bomman and Pelli

இந்த சூழ்நிலையில்  இன்று தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி அவர்களை சந்தித்து மீண்டும் அவர்களை பாராட்ட இருப்பது மிகச் சிறந்த ஒன்றாக அனைவராலும் பேசக்கூடிய நிகழ்வாக மாறி உள்ளது.

இதை எடுத்து தற்போது இந்த செய்தியானது சமூக வலைதளங்களின் மத்தியில் வைவலாக மாறி வருவதோடு அனைவரும் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

About the Author

Brindha

Author

View All Posts
See also  "நிலவை பிடித்த இஸ்ரோவின் அடுத்த இலக்கு..!" - ஆதித்யா எல் 1..
Tags: Bomman and Pelli பொம்மன்-பெள்ளி

Post navigation

Previous: கொள்ளை அடிக்க முடியாத ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி சிலை..! – திருடர்களுக்கு தண்ணி காட்டிய துர்க்கை அம்மன்..
Next: “அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட திகில் போட்டி..!” – இதுவும் மலை பாம்போடு..

Related Stories

fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025 0
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.