Skip to content
February 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • யாரும் எளிதில் உள்ளே நுழைய முடியாத செஞ்சிக்கோட்டை..! – மலைக்க வைக்கும் உண்மைகள்..
  • சுவாரசிய தகவல்கள்

யாரும் எளிதில் உள்ளே நுழைய முடியாத செஞ்சிக்கோட்டை..! – மலைக்க வைக்கும் உண்மைகள்..

Brindha July 20, 2023 1 minute read
Gingee Fort

Gingee Fort

716

கி.மு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஜைனர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற இந்த செஞ்சி பகுதியில் பல்லவர் காலத்தில் குகை கோயில் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கு தெற்கு பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.

 

பின்னர்  கி.பி 580 முதல் 630 வரை  பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. இதனை நீங்கள் தற்போது செஞ்சியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

871 முதல் 907 வரை இரண்டாம் ஆதித்ய சோழன் செஞ்சியை ஆட்சி செய்திருக்கிறார். அதன் பிறகு இவரது தம்பி ராஜராஜ சோழன் 987 முதல் 2014ஆம் காலம் வரை சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட  பகுதியில் அரசாட்சி செய்திருந்த, பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சிறிய கோட்டை இங்கு கட்டப்பட்டது.

 

Gingee Fort
Gingee Fort

காலங்கள் உருண்டோடிய பிறகு செஞ்சியை பாதுகாப்பதற்காக விஜய நகர பேரரசு காலத்தில் 13-ம் நூற்றாண்டில் செஞ்சி விரிவாக்கப்பட்டது. இதை அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சி கோட்டையை வலிமையான கோட்டையாக மாற்றினார்கள்.

 

எனினும் கிபி 127-இல் மராட்டிய மன்னன் இந்த கோட்டையை கைப்பற்றினார்கள். அதுமட்டுமல்லாமல்  சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் செஞ்சிக்கோட்டைக்கு தப்பி வந்து அங்கிருந்துதான் முகலாயர்களோடு போர் தொடுத்தான்.

 

இந்த கோட்டையை சுற்றி வளைத்த முகலாயர்கள் ஏழு வருடங்களாக இந்த கோட்டையை நெருங்க முடியாமல் திணறி வந்தார்கள். கடைசியாக 1298 ஆம் ஆண்டு இந்தக் கோட்டை முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட போதும் சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

இதனை அடுத்து இந்த கோட்டையானது கர்நாடக நவாபுகளின் கைக்கு சென்றது. இவர்களைத் தொடர்ந்து 1750 இல் பிரஞ்சு காரர்கள் இக்கோட்டையை கைப்பற்றினார்கள். கடைசியாக 1761 ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை  கைப்பற்றி விட்டனர்‌.

Gingee Fort
Gingee Fort

செஞ்சிக்கோட்டையை பொறுத்தவரை அந்த கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படை வீரர்கள் தங்க பல பகுதிகள், உணவுக்காக சேமிக்கப்பட்ட நெல் களஞ்சியங்கள், எதிரிகள் எளிதில் உள்ளே வர முடியாத அளவுக்கு ஆழமான அகழிகள் போன்றவை உள்ளது.

 

இந்த செஞ்சி கோட்டையானது மூன்று குன்றுகளை இணைக்கக்கூடிய சுவர்களை உள்ளடக்கி இருப்பதால் சுமார் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. மேலும் 240 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோட்டை 24 மீட்டர் அகலமுள்ள அகழியால் பாதுகாக்கப்பட்டது.

Gingee Fort
Gingee Fort

மேலும் இயற்கை அரணாக இந்த கோட்டையை கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி போன்ற குன்றுகள் இருந்தது. இந்தக் குன்றுகளுக்கு இடையே தான் 20 மீட்டர் அகலம் கொண்ட சுவர்கள் எழுப்பப்பட்டு பிரம்மாண்டமான தோற்றத்தில் செஞ்சிக்கோட்டை காட்சியளித்தது.

See also  "பன்றியும் பீரும்: ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம் தரும் எச்சரிக்கை"

 

இந்திய வரலாற்றில் மிகச்சிறப்பான கோட்டையாக கருதப்படக் கூடிய இந்த கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மிகச்சிறந்த சுற்றுலா தளமாக இன்று விளங்குகிறது.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Gingee Fort செஞ்சிக்கோட்டை

Post navigation

Previous: “ஆடி வெள்ளி முதல் நாள்..!” – சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி பண்ணுங்க..
Next: “அறிவில் சிறந்த அவ்வையாரின் சிறந்த படைப்புகள்..!” – சிறுவர் முதல் பெரியவர் வரை..!

Related Stories

fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025 0
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.