• September 13, 2024

Tags :தாலி

“திருமாங்கல்யம் எனும் தாலி” –  மறைந்திருக்கும் அறிவியல் தகவல்..

இந்திய கலாச்சார மரபில் தாலிக்கு என்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த தாலியை எதற்காக பெண்களுக்கு அணிவிக்கிறார்கள் என்ற கேள்வி பலர் மத்தியில் இன்றும் புரியாத புதிராக உள்ளது.  இதற்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான அறிவியல் காரணம் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பொதுவாகவே பெண்களுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு காணப்படுகிறது. இந்த முடிச்சானது ஆண்களுக்கு இல்லை. மேலும் இந்த நரம்பு முடிச்சு மூளையில் […]Read More

தாலி மரபு எப்போது தோன்றியது? – இது தமிழர் பண்பாட்டு பழக்கமா?

தாலி மரபு பழந்தமிழரின் பண்பாட்டு பழக்கமா? இந்த தாலி கட்ட கூடிய மரபு என்பது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த கட்டுரை இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். தாலி என்ற வார்த்தையை பொருத்தவரை பனை ஓலை என்ற வார்த்தையில் இருந்து தான் வந்துள்ளது என்று கூறலாம். தாலமாகிய பனை ஓலையில் செய்யப்பட்டது தான் முதல் தாலி. மேலும் இன்னாருக்கு இன்னார் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை […]Read More

தமிழர்களின் திருமணத்தில் தாலி? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!

சங்க தமிழர்களின் பல கண்டுபிடிப்புகளை, பல விஞ்சான அறிவை, உலகமே வியந்து பார்க்கும் அவர்களின் திறமையை பல காணொளிகளில் தொடர்ந்து Deep talks tamil பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஒரு கேள்வி எங்களை யோசிக்கவைத்து, உண்மை என்னவென்று தேடவைத்தது. தமிழர்களின் திருமணத்தில் தாலி கட்டினார்களா? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!Read More