• June 6, 2023

Tags :வெற்றி உனதே

Sticky
வெற்றி உனதே

இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள்

சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது.. நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும். அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும். மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது. நீங்கள் எவ்வளவு […]Read More

கவிதைகள்

சத்தமின்றி சாதனைகள் செய்வோம்!

வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும் அலை உயிர் கொண்டாடும்வரை தான் உடல் நிலைஉயிர் உதறிய பிறகுசொல்லவே தேவையில்லை மாற்றங்களை அப்படியேஏற்றுக் கொள்வோம்எங்கே தேவையோ அங்கே சாந்தமாய் செல்வோம் சத்தமின்றி சாதனைகள்செய்வோம்சாதனைகள் வழியேஉலகுள்ள வரை அழியாமல் வாழ்வோம்Read More

வெற்றி உனதே

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம்

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்! “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?” “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?” “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?” இந்த மூன்று கேள்விகளும் “ஆம்” என்று சொன்னால் மட்டும், சொல்ல வந்தவரிடம் மேற்கொண்டு பேசுங்கள்.“இல்லை” என்று அவர்கள் சொன்னால், நேரடியாக நீங்கள் பார்க்காத, நல்ல விஷயமுமில்லாத, யாருக்கும் பயனில்லாத என் நண்பரைப் […]Read More