தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை […]Read More
Tags :Singapore
ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாகும். அந்த ஐஸ் கிரீமை வைத்தே ஒரு அருங்காட்சியகம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் “மியூசியம் ஆஃப் ஐஸ்க்ரீம்” தங்களது முதல் வெளிநாட்டு கிளையை சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை திறந்துள்ளனர். இதுபோன்ற கொரோனா காலகட்டத்தில் இந்த ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் ஆனது மக்களின் மனதை குளிரச் செய்யும் ஒன்றாக சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். குழந்தைகள் துள்ளி குதித்து […]Read More
DEEP TALKS PODCAST

Tamil History and Tamil Motivation!
You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life. We have uploaded all the Ponniyin Selvan episodes and Tamil History here.
சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்துடன் பொன்னியின் செல்வன் புதினம் தமிழ் நண்பர்களுக்காக இதோ!
மேலும் பல தமிழ் வரலாறு மற்றும் தன்னம்பிக்கை பதிவுகளை பார்க்க ”Deep Talks Tamil” YouTube சேனலை Subscribe செய்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும்.
