• November 21, 2023

Tags :Tamil Motivation

மனம் உடைந்துப்போய் கவலையாய் இருப்பவர்கள் இதை பார்க்கவும் | Tamil Motivation Video

1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள் 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள் 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை பார்க்கவும்.Read More

உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்!

மேகங்கள் மைல்களுக்கு மேல் தண்ணீரை எடுத்துச் செல்கின்றன தேவையான இடத்தில், அது மழையாக பொழிகிறது, அதே போல் உங்கள் கனவுகளை வாழ்க்கை பயணத்தில் எடுத்து செல்லுங்கள் அது தேவையான நேரத்தில், உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும்.  Read More

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்க 4 தாரக மந்திரம்!

மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அத்தனை பேரின் ஆசையாக இருக்கும். ஆனால் கவலைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என சோகங்கள் எதிர்பாராத&Read More

Sticky

இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது.. நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும். அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும். மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது. நீங்கள் எவ்வளவு […]Read More

கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும் இந்த பதிவு..! எவன் ஒருவன் நன்றாக வாழ வழி இருந்தும், வாழாமல் வறுமையில் வாடுகின்றானோ! அவனைப் பார்த்து மட்டும் சிரித்து விடாதீர்கள். ஏனென்றால் அவன்தான் தன் கனவுக்கான பாதையில் தள்ளாடித் தள்ளாடி, பின் நடந்து நடந்து, இப்பொழுது ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறவன். தன் […]Read More