• October 5, 2024

என்னை விட்டு தள்ளி நில்லு

 என்னை விட்டு தள்ளி நில்லு

கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்
என் நினைவுகளில் நீ வர வேண்டாம்!

கண்ணீர் வராமல் காலம் கழியட்டும்
என் கனவிலும் நீ வர வேண்டாம்!!