• September 27, 2023

தன்னுடைய முதல் போரில் எப்படி வென்றார் கரிகாலச்சோழன்

பாண்டிய, சேர மன்னர்களை போரிட்டு கொன்று வென்ற முதலாம் கரிகாலனை பற்றியது இந்த வீடியோ. இவர்க்கு பின் தான் கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலன் பிறந்திருப்பார். ஆகவே இவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடைமையே!