• December 4, 2024

போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை

யானைகளை கப்பலில் ஏற்றுவது என்பது ஒரு சாதாரண காரியம் இல்லை. என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்ப முறைகளே இதில் தயங்கி கொண்டிருக்கும் போது, அன்றைய தமிழன் ஒரு கப்பலில் யானையை ஏற்ற, எந்த விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பான் என்று தெரியவில்லை….. போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!