• December 3, 2024

Day: September 2, 2023

பண்டமாற்று முறையில் சிறந்து விளங்கிய தமிழர்கள்..!” – எப்படி தெரியுமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் நடக்கும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வெளிநாட்டு வாணிபம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் பண்டைய தமிழர்கள் திரை கடல் ஓடி திரவியம் தேடி வியாபாரக் கலை செய்திருப்பது பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பல வகையான பண்டங்களை சுமந்து கடல் கடந்து அயல்நாடு வரை சென்று வியாபாரம் செய்த தமிழர்கள் கடன் சார் வரலாறு சிறப்புமிக்க ஒன்றாக இன்று வரை உள்ளது. […]Read More

இணையே இல்லாமல் முட்டையிட்ட முதல் முதலை..!”- வியப்பில் விஞ்ஞானிகள்..

மூட்டையிட்டு குஞ்சு பொரிக்க கூடிய அனைத்து வகையான விலங்குகளும் ஆண் இணையோடு சேர்ந்துதான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்று இதுவரை ஆய்வாளர்கள் நம்பி இருந்தார்கள். அந்த நம்பிக்கையை தகர்க்க கூடிய வகையில் சுயமாக இனப்பெருக்கம் செய்த முதலை பற்றி தான் எந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். கோஸ்ட்டரிக்காவில் சுமார் 16 ஆண்டுகள் ஆண் துணை இல்லாத முதலை ஒன்று முட்டையிட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தாயின் மரபியல் அம்சத்தோடு வளர்ச்சி அடைந்த கருவாக உள்ளது என்பதால் […]Read More

ஆச்சரியப்படக்கூடிய வகையில் Ostrich கால்களோடும் மனிதர்கள்..! – அதுவும் ஜிம்பாப் வே பழங்குடி

வடோமா பழங்குடி மக்கள் ஜிம்பாப்வேயின் வடக்கு பகுதியில் இருக்கும் கயம்பா என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள். வேட்டையாடுதலை தனது பாரம்பரியமாக கொண்டிருக்க கூடிய இந்த மக்கள் சாம்பேசி நதி பள்ளத்தாக்கில் அதிக அளவு வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களிடம் காணப்படக்கூடிய ஒரு அரிய ஒரு மாற்றமானது இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனிடம் எப்படி இந்த உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பலர் மனதிலும் கேள்வியாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை படைத்திருக்கும் மனிதன் மனித […]Read More

 “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..!” – பழமொழியின் உண்மையான அர்த்தம்..

பெண்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்ய இன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. இதனை அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற சிந்தனை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு தான். கர்ப்ப பரிசோதனை கருவிகள் 1960 க்கு பின்பு தான் சண்டை படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இருந்த பெண்கள் எப்படி தங்கள் கர்ப்பமானதை உறுதி செய்தார்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் உள்ள ஹியூமன் கோரியோனிக் […]Read More

உதயகிரி கோட்டை போர்த்துக்கீசிய வீரரால் கட்டப்பட்டதா? – வரலாறு சொல்லும் உண்மை என்ன?

தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை பலவிதமான கோட்டை கொத்தளங்களை கட்டி சீரான முறையில் மூவேந்தர்களோடு மற்றவர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கட்டிய ஒவ்வொரு கோட்டைக்கு ஒவ்வொரு தனி சிறப்புகள் உள்ளது. அந்த வரிசையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ள உதயகிரி எனும் உதகையில் சோழ மன்னர்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்த போது முதலாம் இராசராசன் மற்றும் சோழர்களுக்கும் சேரர்களுக்கும் ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது […]Read More

“நெப்போலியன் கில் சொன்ன மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான வழிகள்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணி

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் இருக்கும். இவற்றை கூறிக் கோள்கள் என்று கூறுவது வழக்கம். இந்த குறிக்கோள்களை சிறப்பான முறையில் அடைந்து வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள். இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது அவர்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கின்ற தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களை பெற ஒருவர்  என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நெப்போலியன் கில் சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த கருத்துக்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் […]Read More