பிறப்பும் இளமைக் காலமும் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1872 செப்டம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இவரது தந்தை உமாபதி பிள்ளை, தாயார் பரமாயி அம்மாள். சிறு வயதிலேயே தமிழ் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த வ.உ.சி, தனது தாத்தா, பாட்டியிடம் ராமாயணம், சிவபுராணம் போன்ற இதிகாசங்களைக் கேட்டு வளர்ந்தார். கல்வியும் தொழில் வாழ்க்கையும் வீரப்பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றார். அரசாங்க அலுவலர் கிருஷ்ணனிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். தூத்துக்குடி புனித சேவியர் பள்ளி, கால்டுவெல் […]Read More
யூத மதத்தின் சபாத் – வார விடுமுறையின் தொடக்கம் வார இறுதி விடுமுறையின் தொடக்கம் யூத மதத்தின் “சபாத்” என்ற சனிக்கிழமை விடுமுறையிலிருந்து தொடங்குகிறது. யூத மதத்தின் படி, கடவுள் ஆறு நாட்கள் உலகத்தை படைத்து ஏழாவது நாளான சனிக்கிழமையன்று ஓய்வெடுத்தார். இதன் அடிப்படையில், மனிதர்களும் ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாளை ஓய்வு நாளாக கொண்டாட வேண்டும் என்பது யூத மத நம்பிக்கை. கிறிஸ்தவ மதமும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு […]Read More
வரிக்குதிரைகள் அவற்றின் அழகிய கருப்பு-வெள்ளை வரிகளால் அனைவரையும் கவரும் விலங்குகள். ஆப்பிரிக்க சவான்னாக்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இவை, மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத சுதந்திர ஜீவன்கள். காட்டின் குழந்தைகள் – வரிக்குதிரைகளின் இயல்பு வரிக்குதிரைகள் தங்களின் காட்டு மரபணுக்களால் இயற்கையாகவே சுதந்திரமான வாழ்க்கைக்கு பழகியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித தொடர்பின்றி வாழ்ந்து வந்துள்ளன. இதனால் இவற்றிற்கு மனிதர்கள் மீது இயல்பான பிணைப்பு இல்லை. அச்சமும் எச்சரிக்கையும் – பிறவி குணம் வரிக்குதிரைகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை […]Read More
மனித நாகரிகத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் நெருப்பு முதன்மையானது. இன்றைய நவீன உலகில் நெருப்பை உருவாக்க தீப்பெட்டி, லைட்டர் போன்ற எளிய கருவிகள் இருந்தாலும், நம் முன்னோர்கள் எவ்வாறு நெருப்பை உருவாக்கினார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். குறிப்பாக சங்ககாலத்தில் அரணிக்கட்டை எனப்படும் தீக்கடைகோல் மூலம் நெருப்பை உருவாக்கினர். இந்த பாரம்பரிய முறை இன்றளவும் சில சமய சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. அரணிக்கட்டை அமைப்பு அரணிக்கட்டை என்பது இரண்டு முக்கிய பாகங்களைக் கொண்டது. மேல் அரணி மற்றும் கீழ் அரணி […]Read More
நெய் சொட்டும் மைசூர் பாக் – தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்று. கிலோ ₹500 முதல் ₹800 வரை விற்கப்படும் இந்த இனிப்பு, வங்காள மற்றும் இஸ்லாமிய மொன்சூர் பாணியிலும் தயாரிக்கப்படுகிறது. நேரடி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் நெய் மிகுந்த மைசூர் பாக் கிலோ ₹1000 வரை விற்பனையாகிறது. மைசூரின் வரலாற்றுப் பின்னணி மைசூர் நகரம் பல பெயர்களால் அறியப்படுகிறது. மகிஷாசுர நகரம், மகிஷாஷினி ஊர் என்றும், மகிஷன் என்ற அரக்கனை வதைத்த பார்வதிதேவி சாமுண்டேஸ்வரியின் […]Read More
முதன் முதலில் ஆதி மனிதன் நாய்களை பழக்கப்படுத்தியதின் முக்கிய நோக்கம் வேட்டையாடுவதற்காகவே. பின்பு நாள் அடைவில் வீட்டுக்குள்ளே இந்த நாய்களை அடைத்து வைத்து தங்களது செல்லப்பிராணியாக வளர்த்து அந்த நாயின் வேட்டை குணங்களை மழுங்கடித்து விட்டான். என்ன தான் மழுங்கடித்து விட்டாலும் அந்த நாய்களுக்கான மூர்க்கத்தனமான வேட்டை குணம் அந்நியன் விக்ரம் போல் சில சமயங்களில் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. இந்திய நாட்டு நாய்கள் இந்தியர்களை பொறுத்தவரை ராஜபாளையம், சிப்பிப்பாறை, கொம்பை போன்ற நாட்டு இன நாய்களை அதிக […]Read More
1902 மார்ச் 5 ஆம் நாள், உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் கெக்ரா நகரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் நீரா ஆர்யா பிறந்தார். புகழ்பெற்ற தொழிலதிபர் சேத் சாஜுமாலின் மகளாகப் பிறந்த நீரா, சிறு வயதிலேயே சுதந்திர உணர்வோடு வளர்ந்தார். அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோதிலும், அவரது இளம் உள்ளத்தில் தேசப்பற்று ஆழமாக வேரூன்றியிருந்தது. திருமணமும் திருப்பமும் குடும்ப மரபின்படி, நீராவின் தந்தை அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் […]Read More
இந்திய இனிப்புகளின் மறைந்திருக்கும் வரலாறு வண்ண வண்ண இனிப்புகளின் மேல் பளபளக்கும் வெள்ளி போன்ற அந்த மெல்லிய படலம், நம் கண்களையும் மனதையும் கவரும் ஒன்றாக இருந்து வருகிறது. ‘வர்க்’ அல்லது ‘வராக்’ என அழைக்கப்படும் இந்த வெள்ளி இழை, நமது பாரம்பரிய இனிப்புகளின் அழகை மேம்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த அழகின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? அதிர்ச்சி தரும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 2,75,000 கிலோ […]Read More