• December 6, 2024

 “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..

கணுக்காலிகள் என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய ட்ரைலொபைட் புதைப்படிவம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கணுக்காலிகளின் பேரினத்தின் ஒரு வகையான ட்ரைலோ ஃபைட் வகையைச் சேர்ந்த இந்த உயிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சைலோ பைட் அது கடைசியாக உண்ட உணவோடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனை படமாகவும் விஞ்ஞானிகள் எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இதன் வயது என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். சுமார் 521 […]Read More

தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? – இல்லையெனில் உண்மை என்ன?

இந்துக்கள் பெரும்பான்மையினர் தங்க நகைகளை விரும்பி வாங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த தங்கத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாக இன்று வரை கருதி அதற்குரிய மரியாதையை கொடுத்து வருகிறார்கள். மேலும் தங்கமானது பெரும்பாலும் அனைவராலும் விரும்ப படக்கூடிய ஒரு உலோகம். எந்த காலத்திலும் நமது பண பற்றாக்குறையை தீர்க்க உதவி செய்யக்கூடிய ஒன்று. எப்போதும் இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு என்பது இன்று அதிகரித்து வரக்கூடிய ஒன்று என கூறலாம். அந்த வகையில் பொதுவாக […]Read More

என்ன சொல்றீங்க பூமியை விட்டு நிலவு விலகுதா? – அய்யய்யோ இனி என்ன

நிலவெங்கே போனாலும் முன்னாள் வராதா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட நிலவானது தற்போது பூமியை விட்டு 3.78 சென்டிமீட்டர் என்ற அளவில் விலகிச் சென்று கொண்டிருக்க கூடிய உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்படி பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? அதனால் என்னென்ன ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பூமியிலிருந்து பல்வேறு வகையான விண்கலன்களை நிலாவில் தரை […]Read More

“அதிகாலை நடை பயிற்சி இவ்வளவு ஆரோக்கியமா..!”- இனி நீங்களும் நடப்பீர்கள்..

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ணுவது இயல்பான விஷயம் தான். இந்த ஆரோக்கியத்தை பெரும் அளவு பேணிக் காக்க நீங்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நடை பயிற்சியை நீங்கள் செய்யும்போது உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு, நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்யும். குறிப்பாக அதிகாலையில் நீங்கள் எழுந்து நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இப்படி அதிகாலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளும் உங்களுக்கு என்னென்ன நன்மை […]Read More

உலகிலேயே மிகச் சிறிய நாடு எது? – அதுவும் இத்தாலியில் உள்ளதா?

உலகிலேயே மிகச் சிறிய நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த நாடானது இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சுதந்திர நாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு விடை என்ன என்பதை ஏறக்குறைய தெரிந்திருக்கும் நீங்கள் நினைப்பது போல தன்னாட்சி சார்புடைய வார்த்தைகள் நாடுதான் உலகிலேயே மிகச் சிறிய நாடு. இந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 110 ஏக்கர் மட்டும்தான் இங்கு 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த […]Read More

“உங்க பிள்ளைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகள்..!” – இனிமேலாவது இத ஃபாலோ பண்ணுங்க..

உங்கள் வீட்டில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இருக்கிறார்களா? அப்போது நீங்கள் கட்டாயம் எந்த கட்டுரையை படித்து, இதை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் பிள்ளைகளின் குண நலன்கள் மேம்படுவதோடு பலர் மத்தியில் பாராட்டையும் பெறுவார்கள். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை ஃபாலோ செய்து நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ந்தாலே போதும். அவர்கள் மாஸாக சூப்பராக உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். பொதுவாகவே குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கூர்ந்து […]Read More

 “செவ்வாய் கிரகத்தை புரட்டிப் போடும் தூசி சூழல்..!” – வீடியோவை அனுப்பிய பெஸ்டி

நாசா மூலம் விண்வெளிக்கு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட பெர்சிவாரன்ஸ் ரோவர் தற்போது எடுத்து அனுப்பி இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தில் இருக்கிறார்கள். இந்த ரோவர் ஆனது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்பட்ட நிகழ்வை தான் படம் பிடித்து தற்போது அனுப்பி உள்ளது. இந்த நிகழ்வை ஒரு டஸ்ட் டெவில் (Dust devil) நிகழ்வு […]Read More

 உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காப்பி எது தெரியுமா? எதற்காக இந்த விலை?

உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் காபி பருகுவதை தங்கள் கடமைகளில் ஒன்றாக கருதி வருகிறார்கள். இந்த காப்பியின் பயன்பாடு நாடு முழுவதும் இடையே உள்ள மக்களிடையே பல்கிப் பெருகி உள்ளது என கூறலாம். அந்த வகையில் காபிக்கான விலை எவ்வளவு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பரவலாக ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படக்கூடிய இந்த காபி மிக விலை உயர்ந்த நிலையில் விற்கப்படுகிறது, என்றால் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட காபியை […]Read More

 “உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம்..!” – மொசாட் (Mossad) செய்த சிறப்பு சம்பவம்..

திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட்டின் அசாத்திய உளவு திறனையும், அற்புத நகர்வுகளையும் பார்த்து இருக்கக்கூடிய நீங்கள் உலகின் தலைசிறந்த உளவு நிறுவனம் செய்த அளப்பரிய சாதனைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது போல ரா ஏஜெண்டுகள் மற்றும் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து பல படங்களில் நாம் அவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் உளவு நிறுவனங்கள் எப்படிப்பட்ட மிகப்பெரிய சாகசங்களை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த உளவு அமைப்பானது வெளிநாடுகளுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் அவர்களது நடவடிக்கைகளை கண்ணும், […]Read More

நீரில் மூழ்கும் அபாயத்தில் நியூயார்க்..! – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாசா..

அமெரிக்காவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழக்கூடிய நியூயார்க் நகரம் கடலில் மூழ்க வாய்ப்புகள் உள்ளதாக நாசா தகவலை வெளியிட்டு கடுமையான அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. இந்த பூமி தோன்றிய பிறகு மனிதன் இயற்கைக்கு மாறாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பதாக எண்ணி பூமியின் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள். இதன் காரணமாக பூமியின் பருவ நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயம்  காரணமாக பனிப்பாறைகள் உருகுவதின் விளைவாக, கடல் நீர்மட்டம் […]Read More