வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள் எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் […]Read More
விநாயகப் பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் ஒன்றாக இந்த களா காயை கூறலாம். நாளைக்கு கிடைக்கும் பலாக்காய் விட இன்றைக்கு கிடைக்கும் களாகாய் எவ்வளவோ பெரிது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட களாக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். புளிப்புச் சுவையுடைய களாக்காயின் பூ, காய், பழம் வேர் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்தது. இது கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும் கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கக்கூடிய […]Read More
இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் பல விதமான மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாத அளவு உள்ளது. அப்படி என்னென்ன கிராமங்கள் மர்மமான முறையில் உள்ளது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலாவதாக கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சமஸ்கிருதம் பேசும் கிராமமாக திகழ்கிறது. கர்நாடகாவில் அரசு மொழியாக இருக்கும் கன்னடத்தை விடுத்து இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது மர்மமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. […]Read More
மனிதனின் உற்ற நண்பராக திகழ்வது நாய்கள் நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த உலகம் தோன்றி மனித நாகரீகம் தலை தூக்குவதற்கு முன்பாகவே வேட்டையாட நாய்களை மனிதன் பழகி அவற்றோடு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறான். எனவே மற்ற ஜீவராசிகளை விட நாய்க்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பண்ணிடும் காலமாக இருந்துள்ளது என கூறலாம். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நாய்கள் எப்போதாவது மனிதர்களை கடிப்பது எதனால் என்பது பற்றிய விரிவான தகவல்களை […]Read More
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற ஒரு மகத்தான வாக்கியம் நம்மிடைய காணப்படுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் உலகிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட சிவன் கோயில் ஒன்று உண்டு என்றால் அது நம் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சிவன் கோயில் என கூறலாம். இந்தக் கோயில் ஆனது முதல் முதலாக தோன்றிய ஊர் எது? உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் வாசம் செய்த ஸ்தலமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்பது […]Read More
நண்பர்களே தூய தமிழில் இதனை குமிழி உறை என்று கூறலாம். 1957 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ஃபில்டிங் மற்றும் மார்க் சாவான்னெஸ் என்ற பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த bubble wrap. இந்த காகிதத்தை கொண்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பொதியப்பட்டிருக்கும். மேலும் இதை பொதிவதின் மூலம் உடையாமல் பாதுகாப்பாக எடுத்து வருவதற்கு பேக்கிங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தக் காகிதத்தை தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடைத்து விளையாடுவதை இன்று வரை […]Read More
பன்னெடும் காலத்திற்கு முன்பு இருந்த எழுத்து உருவங்கள் தற்போது துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எழுத்துருக்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த எழுத்து வடிவங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆண்டின் முன்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கி பகுதியில் உள்ள போகஸ்காய் ஹட்டுசா பகுதி கிட்ட இந்த களிமண் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது கிமு 1600 முதல் கிமு 1200 வரை ஹிட்டைட் பேரரசின் […]Read More
இரவில் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு ஆனால் பகல் கனவு பலன் தராது என்பது பல பேருக்கும் தெரியாது அந்த வகையில் கனவுகள் ஏற்பட்டால் அவற்றின் மூலம் நமக்கு சில சமயம் நன்மைகள் ஏற்படும். எனினும் நாம் காணும் தொடர்பற்ற கனவுகளின் மூலமும் புரியாத கனவுகளின் மூலமும் தீமை ஏற்படும். எனவே நாம் காணும் கனவுகளை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். அவை ஒன்று நல்லவற்றை நமக்கு ஏற்படுத்தும், மற்றொன்று தீயவற்றை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் நீங்கள் […]Read More
சப்த கன்னியரே ஏழு கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, இந்திராணி, நரசிம்மி, வராகி, சாமுண்டி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக சிவ தலங்களில் இந்த சப்த கன்னியர் முதல் பிரத பிரகாரத்தில் வலது காலை தொங்க போட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார்கள். இதில் பிராமி அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். பிரம்மனின் மனைவியாக திகழ்ந்தவள். இதனால் தான் ராணிக்கு அன்ன வாகனம் உள்ளது. இரண்டாவதாக மகேஸ்வரி இந்த […]Read More
தேசிய மலரான தாமரைப் பூ பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த தாமரை மலரானது செல்வத்தின் அடையாளமாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாகவும் உள்ளது. தாமரை மலரில் மட்டுமல்லாமல் அதன் தண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாத விஷயமாகும். எனவே இந்த கட்டுரை பதிவில் தாமரை பூவில் இருக்கும் இலைகள், பூ, வேர், விதை ஆகியவற்றால் என்னென்ன நன்மைகள் […]Read More