Skip to content
August 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வெற்றி உனதே
  • இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!
  • வெற்றி உனதே

இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

Deepan May 27, 2021 1 min read
Most-Powerful-Leadership-Quotes
173
  • சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது.
  • விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது..
  • நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும்.
  • அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும்.
  • மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது.
  • நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அடுத்தவர் தன் தேவையும் மனநிலையையும் வைத்தே உங்களை எடைபோடுவார்.
  • என் வாழ்க்கை மற்றவர்களை உற்சாகப்படுத்த மட்டும் கிடையாது.
  • சில முட்டாள்களை முட்டாளாக்க நீங்கள் சில சமயங்களில் முட்டாளாக நடிக்க வேண்டியிருக்கும்.
  • எல்லோரும் நல்லவர்களை தேடுகிறார்கள், ஆனால் யாரும் நல்லவராக இருக்க விரும்புவதில்லை.
  • உணர்வுகளை விட புத்தியை வலிமையாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
  • கடின உழைப்பு மட்டும் போதும் என்றால், கழுதைகள் எல்லாம் எப்பொழுதோ பணக்காரனாகியிருக்க வேண்டும்.
  • விரும்புவதற்கு ஒன்றும் இல்லை எனும் போது பயப்படுவதற்கும் தேவை இருக்காது.
  • நீங்கள் சிரித்தால் உலகமும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், நீங்கள் அழுதால் உங்களுடன் சேர்ந்து யாரும் அழமாட்டார்கள்.
  • எனக்கு நான் அரசன் என வாழ வேண்டும், இல்லையேல் அரசன் எவனாக இருந்தால் எனக்கென்ன என வாழ வேண்டும்.
  • கோபம் என்ற நிலையில் தான் புத்தியை விட நாக்கு வேகமாக செயல்படும். அதுவும் பெருநஷ்டத்தை தான் கொடுக்கும்.
  • ஒருவரை அவமரியாதையாக நடத்துவதற்கு பதில் வெறுப்புடன் விலகுவதே மேல்.
‘என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது’ என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!
  • உண்மையில் இங்கு போட்டியே கிடையாது, ஏனெனில் யாரும் இங்கு உங்களை போல் இருப்பதில்லை.
  • வலிமையுள்ளவன் கடக்கும் பாதை கண்டிப்பாக எளிமையான ஒன்றாக இருக்காது.
  • பிரிவுக்கு காரணம் ‘தூரம்’ என்ற ஒன்றாக இருக்காது, அது ‘மௌனம்’ என்ற ஒன்றாக இருக்கும்.
  • பணம் மற்றும் புகழ் கொண்டு வாழ்வதை விட, கவலை மற்றும் மன அழுத்தம் இன்றி வாழ்வதே சிறந்தது.
  • அடுத்தவரின் ரகசியங்களை கூறும் நபரை எக்காலத்திலும் நம்பவேண்டாம்.
  • மன உறுதியை வளர்க்க வேண்டுமானால் தனிமையிலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
  • சோர்வானால் ஓய்வெடுக்க வேண்டும், கைவிட கூடாது.
  • ஒருவர் பதில் அளிக்கவில்லை என்பதால், அவர் கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
  • அடுத்தவர் வெகுமதி தரவில்லை என்பதற்காக உங்களின் சிறந்த செயலை நிறுத்தாதீர்கள்.
  • மனது வலிக்கும் போது வாழ்க்கை புதிதாக ஒன்றை கற்று கொடுக்கிறது எனறு அர்த்தம்.
  • நீங்கள் தான் பிரச்சனை, நீங்கள் தான் தீர்வு.
See also  துரோகிகள் உங்களை காயப்படுத்தினால் என்ன செய்வது?
  • வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, நீங்கள் ஆட்டத்தை ஆடுபவரா இல்லை பொம்மையா என நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
  • சத்தம் வலிமையென்பதும், அமைதி பலவீனமென்பதும் சுத்த பொய்.
  • நிதானமான வெற்றிதான் நன்னடத்தையை உருவாக்கும், விரைவான வெற்றி ஆணவத்தையே உருவாக்கும்.
  • மெழுகுவர்த்தியை வாங்க சூரியனை விற்றுவிட கூடாது.
  • நீங்கள் தான்! நீங்கள் மட்டும் தான் உங்களின் மகிழ்ச்சிக்கு பொறுப்பு, வேறு யாரும் கிடையாது.
  • கடைசிகட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும், எல்லாம் சரியாகவில்லை எனில் அது கடைசிகட்டம் அல்ல.

#படித்ததில்பிடித்தது


About the Author

Deepan

Administrator

Script writer, Video Editor & Tamil Content Creator

Visit Website View All Posts
Tags: Self Motivation self motivation kavithaikal Tamil Motivation time management tamil motivation வெற்றி உனதே

Continue Reading

Previous: “ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?
Next: வரலாற்றில் இந்தியா, சக்திவாய்ந்த நாடாக இருந்ததா?

Related Stories

fr
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற வேண்டுமா? உடலுக்கும் மனதுக்குமான இந்த 5 சூப்பர் டிப்ஸ் போதும்!

Vishnu July 28, 2025
gr
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வாழ்க்கை ‘போர்’ அடிக்கிறதா? இந்த ‘பசுமைப் புரட்சி’ உங்கள் தலையெழுத்தையே மாற்றும்!

Vishnu July 28, 2025
rgnh
1 min read
  • வெற்றி உனதே

தங்கக் கோப்பையில் தேநீர் வேண்டுமா? பேராசிரியரின் இந்த ஒரு பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

Vishnu July 10, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்! aadi 1
  • சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!

August 3, 2025
நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது? ma 2
  • Viral News

நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது?

August 2, 2025
குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன? re 3
  • Uncategorized

குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன?

August 1, 2025
வீரத்தின் அடையாளம் தீரன் சின்னமலையின் நினைவு நாள்! th 4
  • சிறப்பு கட்டுரை

வீரத்தின் அடையாளம் தீரன் சின்னமலையின் நினைவு நாள்!

July 31, 2025
பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன? t 5
  • Viral News

பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன?

July 30, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

aadi
1 min read
  • சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் இதை ஏன் செய்கிறார்கள்? காரணம் தெரிந்தால் சிலிர்த்துப் போவீர்கள்!

Vishnu August 3, 2025
ma
1 min read
  • Viral News

நடிகர் மதன் பாபு மறைவு: திரையுலகின் சிரிப்பு முகம் ஓய்ந்தது… என்ன நடந்தது?

Vishnu August 2, 2025
re
1 min read
  • Uncategorized

குழந்தையின் முதல் உரிமை: தாய்ப்பால் – உலக தாய்ப்பால் வாரம் 2025 வலியுறுத்துவது என்ன?

Vishnu August 1, 2025
th
1 min read
  • சிறப்பு கட்டுரை

வீரத்தின் அடையாளம் தீரன் சின்னமலையின் நினைவு நாள்!

Vishnu July 31, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version