• December 4, 2024

Tags :time management tamil motivation

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 7 தாரக மந்திரம்! கண்டிப்பாக இதை முயற்சித்து பாருங்கள்!

எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியில்தான் முடிகின்றன என்று, மனம் தளர்ந்து போய் இருக்கிறீர்களா? உண்மையில், அந்த தோல்வியில் காத்திருக்கும் வெற்றி, நமக்கானதுதான். தோல்வி தோல்வி, நமது வெற்றியை மறைத்து வைத்திருக்கும் அட்சய பாத்திரம். தோல்வி, நம் மனோதடத்தை சோதிக்கும் கருவி. தோல்வி, நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? என காட்டும், காலக்கண்ணாடி. தோல்வி, நமக்கான வாழ்க்கைத் தேடலில், நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம். தோல்வி, நம்பிக்கை என்பதற்கான உரம். விதை வெடிக்கும் போதுதான், மரம் […]Read More

Sticky

இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது.. நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும். அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும். மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது. நீங்கள் எவ்வளவு […]Read More

நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி? “காத்திருப்பது என்பது ஒரு துருபிடித்த வியாதி”

நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் இதை நேரம் என்று சொல்லுவார்கள். எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர் இதை, காலம் என்றே சொல்லுவார்கள். ‘நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல, காலனும், காலமும் நம்மை துரத்துகிறார்கள்’ என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. மனித வளத்தில் மூன்று முக்கியமானது பேச்சாற்றால், எழுத்தாற்றால், செயலாற்றல். இதனுடன் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றலும் மிக அத்தியாவசியமானது. “நேரத்தை பயன்படுத்துவது எப்படி” என்று படிப்பதற்கு முன், ‘நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி’ என்று பழகுவது தான் மிக சிறப்பானது. […]Read More