• November 17, 2023

Tags :under copper-murugan-temple

 “வேண்டியதைத் தரும் பாதாள செம்பு முருகன் கோவில்..!” – நீங்களும் போங்க..

வேண்டியதை தரக்கூடிய கடவுள்களின் மத்தியில் பாதாள செம்பு முருகனை சக்தி அளப்பரியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வேண்டியதை வினை நாழியில் தரக்கூடிய இந்த பாதாள செம்பு முருகன் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும். இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. மேலும் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால் தான் இதனை பாதாள […]Read More