• June 7, 2023

விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!

 விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!

விடியலைத் தேடி நீளும் இரவுகள்,
உறங்காமல் மறைவது போல,
மழைத் தேடும் மரமாக,
மனம் வாடும் நேரங்களில்..
விதையாக நாம் விதைத்த பாவங்களின் பலனாக,
இயற்கை தரும் பாடங்களைக் கொரோனாவில் காண்கிறோம்!

விஷமாக இல்லாமல், உரமாக இருந்திடுவோம்!
இயற்கைதனைக் காத்திடுவோம்!!

மேலும் சில தகவல்கள்

Read More

Deep Talks Team