• October 5, 2024

உன்னால் கவிஞன் ஆனேன்!

 உன்னால் கவிஞன் ஆனேன்!

மங்கையின் முன்னே மதிமயங்கி நின்றேன்!
வஞ்சி அவள் நீசம் வலையினில் விழுந்தேன்!!

கண்களை திறந்தே கனவுகள் கண்டேன்!
கன்னியே உன்னால் நான் கவிஞனும் ஆனேன்!!

எழிலுடன் திரியும் திருமகள் நீயோ!
உன் திருமுகம் மலர நானும் மலர்ந்தேன்!!