தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடா
அவமானங்கள் யாவும் சிதறும் மானுடா!
தோல்வி யாவும் கதற கதற
பகைகள் யாவும் பதற பதற
மாற்றங்கள் இங்கு படர படர
நரிக்கூட்டம் யாவும் மிரள மிரள
பதுங்கி நின்று வேட்டையாடுடா..
இங்கு ஒளிரும் உன் முயற்சி
அதற்கு இல்லை என்றும் நிகழ்ச்சி
என்று துணிந்து நில்லடா…!