• December 5, 2024

அழகான தனிமை!

 அழகான தனிமை!

தனிமையில் தோன்றும் வெறுமையும்,
வெறுமையில் தோன்றும் புதுமையும்,
புதுமையில் தோன்றும் இனிமையும்,
இனிமையில் தோன்றும் உண்மையும்,
அகிலத்தை விட அழகானது!