• October 12, 2024

Tags :தமிழ் கவிதைகள்

பகைகள் யாவும் பதற பதற!

தலைநிமிர்ந்து வாழ்ந்து பாருடாஅவமானங்கள் யாவும் சிதறும் மானுடா! தோல்வி யாவும் கதற கதறபகைகள் யாவும் பதற பதறமாற்றங்கள் இங்கு படர படரநரிக்கூட்டம் யாவும் மிரள மிரளபதுங்கி நின்று வேட்டையாடுடா..இங்கு ஒளிரும் உன் முயற்சிஅதற்கு இல்லை என்றும் நிகழ்ச்சிஎன்று துணிந்து நில்லடா…!Read More

அழகான தனிமை!

தனிமையில் தோன்றும் வெறுமையும்,வெறுமையில் தோன்றும் புதுமையும்,புதுமையில் தோன்றும் இனிமையும்,இனிமையில் தோன்றும் உண்மையும்,அகிலத்தை விட அழகானது!Read More

தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்!

தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது, கண்ட கனவுகள் கலைந்திட, யானை தன் குழந்தையை இழந்திட, பூமித் தாயவள் கலங்கிட, பாவம் செய்தவன் சிரித்திட, இதை வெறும் செய்தியாக மறந்திட… மனிதனின் மூளை மழுங்கியது ஏனோ!Read More