• June 14, 2024

தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்!

 தாயின் மகிழ்ச்சியும் கண்ணீரும்!

தாயின் மகிழ்ச்சி மழலை தன் வயிற்றில் உதைக்கும் போது,
தாயின் கண்ணீர் தன் மழலையைக் காப்பாற்ற தவிக்கும் போது,


கண்ட கனவுகள் கலைந்திட, யானை தன் குழந்தையை இழந்திட, பூமித் தாயவள் கலங்கிட, பாவம் செய்தவன் சிரித்திட, இதை வெறும் செய்தியாக மறந்திட…

மனிதனின் மூளை மழுங்கியது ஏனோ!