• July 27, 2024

Tags :Neem Stick

வேப்பங்குச்சி 1800 ரூபாயா !!! என்னப்பா சொல்றீங்க !!!

பொதுவாக இந்தியர்களின் பாரம்பரிய மிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் பல்துலக்க உபயோகிக்கும் வேப்பங்குச்சி அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேப்பங்குச்சி மட்டுமின்றி நாம் உபயோகிக்கும் தைலங்கள், மரக்கட்டில்கள், ஜோல்னா பைகள் ஆகியவையும் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பொருட்களை நமது நாட்டில் கூட இந்த மாடர்ன் காலத்தில் அதிகம் உபயோகிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற கூற்றை நம்மைவிட […]Read More