• November 8, 2024

Tags :sanatana dharma

“சனாதன தர்மம்” சர்ச்சைக்கு உள்ளான உதயநிதி..! – அப்படி என்னதான் சனாதனம் சொல்கிறது..

செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட […]Read More

உண்மையில் சனாதன தர்மம் என்பதுதான் என்ன?

உயிர்மை இதழில் வெளிவந்த வள்ளலார் குறித்த, திராவிட வள்ளலார் என்கிற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். சனாதன தர்மம் குறித்த அந்த விரிவான விளக்கம் இதோ: “சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாக […]Read More