Tamil Motivation

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று...
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது...
வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும்...
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர்...
இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை...
பாடலதிகாரம் – 2 கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாதுமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? ஒரு பெண்...
பாடலதிகாரம் – 1 உறவுகள் தொடர்கதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனி எல்லாம் சுகமே! பாடலின் கதாநாயகி மஞ்சு, ” ஒரு...
Exit mobile version