• September 27, 2023

இல்லறம் ஆளும் பெண்ணே!

 இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!
நீ உன் உறவுகளின் நல்லறம் கருதி
உன்னைத் தொலைப்பது ஏனோ?

திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,
உன் சிறகுகளை விரித்து
உன் திறமையை நோக்கி நீ செல்..

வானவில் உன் வாழ்வில்
வண்ணம் தூவ
தூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!