• November 14, 2024

மூடிமறைக்கப்பட்ட தமிழர்களின் வீர மரணங்கள் | திருப்பத்தூர் படுகொலை பற்றி தெரியுமா?

1.இந்திய விடுதலை வரலாற்றின் முதல் படுகொலை என்று சொல்லப்படும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பே, தமிழ்நாட்டில் நடந்த ஒரு படுகொலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

2.தமிழனின் இந்த வீர மரணங்களை வரலாற்றிலிருந்து மூடி மறைக்கப் பார்க்கும் ஆய்வாளர்கள். காரணம் என்ன?