• June 25, 2024

Day: September 9, 2023

“நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370..!” – திரில்லர்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரை நோக்கி செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் போயிங் 777 விமானம் மலேசியா ஏர்லைன்ஸ் பிளைட் 370, 236 பயணிகளோடு கிளம்ப தயாரானது. இந்த விமானத்தை செலுத்தும் பைலட் சகரியா அகமதுஷா 53 வயது நிறைந்தவர். சுமார் 18,000 மணி நேரம் விண்ணில் பறந்து நல்ல பணி அனுபவத்தை பெற்றிருந்தவர். இவருடன் துணை பயிலாட்டாக பரீக் அப்துல் கமீது 22 வயது நிரம்பிய இளம் பைலட். இந்த விமானம் […]Read More

“பட்டாம்பூச்சியின் சிறகு அசைப்பு..!” – 1000 கிமீ தொலைவில் சூறாவளி  அறிகுறியா?

என்னடா.. சொல்லறீங்க.. ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடிப்பதால் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சூறாவளி ஏற்படும் என்பதை அறிவிக்கின்ற அறிவிப்பா? என்ற செய்தி உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களை கிளறி விடும். ஆனால் அது உண்மை தான் இதைத்தான் பட்டாம்பூச்சி விளைவு என்று கூறுகிறார்கள். பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடப்பினால் வானிலை பாதிக்கப்படும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் கூறி இருப்பது மிகப்பெரிய ஆச்சிரியத்தை பலர் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து பட்டாம் பூச்சி 10 அல்லது 20 […]Read More

தமிழ் பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் இருந்ததா? – கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் பற்றி

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” – என்று தமிழின் பெருமையை அடுக்கிக் கொண்டு செல்லலாம். அப்படிப்பட்ட தமிழில் எழுதப்பட்ட பழங்கால பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவியிருந்ததா?  அப்படி பரவி இருந்தது என்றால் அது எந்தெந்த பகுதியில் பரவி இருந்தது என்பது பற்றி விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். கிமு ஒன்றாம் நூற்றாண்டில் உடைந்த ஜாடி ஒன்றில் தமிழ் […]Read More

என்னது… வட இந்தியர்கள் ஐரோப்பியர்களோடு ஒத்து போகிறார்களா? – மரபியல் ஆய்வில் தெரியும்

கிமு 6000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அறிந்திருக்கும். நாம் அந்த சிந்து சமவெளி நாகரிகத்தை தான் பழமையான நாகரீகம் என்று இன்று வரை கூறி வருகிறோம். மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் லிங்க வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. எனவே இந்து சமய வழிபாட்டு நாகரிகம், சிந்து சமய நாகரீகத்தின் போது தோன்றியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் […]Read More

 “யார் இந்த பரஞ்சோதி மகான்?” –  மனதை அள்ளும் வியப்பான பொன்மொழிகள்..

தத்துவ ஞானியான பரஞ்சோதி மகான் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள கன்சாபுரம் என்ற ஊரில் 1900 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர் தனது இளமை காலத்திலேயே பர்மா சென்றதின் காரணத்தால் தனது தாய் மொழியைப் போல பர்மா மொழியை பேசவும், எழுதவும் பழகிக்கொண்டார். இதை அடுத்து பர்மாவில் இவர் இருக்கும் போது ரங்கூன் புதுக்கன் ரோட்டின் அருகில் உள்ள பழைய குதிரை மையத்தில் 1938 ஆம் ஆண்டு உபதேசம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு […]Read More

பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்..! – மறைந்திருக்கும் அமானுஷ்யங்கள்..

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், இடங்கள்,கோட்டை கொத்தலங்களுக்கு பஞ்சமில்லாமல் பல பகுதிகள் காணப்படுகிறது. இங்கு காணப்படும் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விதத்தில் தனி தன்மையுடன் விளங்குவதோடு, அந்தப் பகுதியின் வரலாற்றையும் நமது புராணக் கதைகளையும் எடுத்து கூறும் விதத்தில் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில் அதுவும் பேய்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படக்கூடிய சிவன் கோயிலைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி […]Read More

பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர் தானா இந்தியா? – உண்மை நிலவரம் என்ன..

இந்தியா என்ற பெயரை சுதந்திரத்திற்கு பிறகு நமக்கு கொடுத்தது பிரிட்டிஷ் காரர்களா? இந்த பெயரின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்று பல ஆய்வுகள் நடந்தேறி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ்காரர்களால் நம் நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராக பலரும் கருதுகிறார்கள்.ஆனால் நீண்ட நெடும் காலமாகவே இந்தியா என்ற பெயர் நமது பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கிமு ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் தற்போதைய ஈரான் நாட்டுப்பகுதியை அகெமீனியப் பேரரசு என்று அழைத்திருக்கிறார்கள். […]Read More