கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்....
Deep Talks Team
தற்போது இருக்கும் மாசடைந்த சுற்றுச் சூழலில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நம் தலை முடியை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை...
இந்த உலகில் பெரிய பெரிய சவால்களை எல்லாம் நாம் எதிர்கொண்டாலும் கொசுக்கடி எனும் சவாலை எதிர் கொள்வது மிகக் கடினமான விஷயமே. அப்படிப்பட்ட...
உலகிலேயே செல்போன் விற்பனையிலும் கணினி விற்பனையிலும் மாபெரும் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ பற்றிய ஒரு...
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம். உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான...
உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அதிசய நிகழ்வு நட்புக்கு இலக்கணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டு...
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர்...
தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென ஒரு இன்ப அதிர்ச்சியை ‘வலிமை’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். வலிமை திரைப்படத்தின் First Look வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தை...
நதியோடு நேர்ததெம்தமிழ் பிறப்புஅந்நதி தானேஉயிர்களின் அனுசரிப்பு வளைந்து நெலிந்தோடியவழியெங்கும்வாழ்வின் மையம்கூடி விடிந்தோம் விதைகளாகியேவிழுந்து கிடந்தோம்விவசாயமாகியேஉயிர்ப் பிடித்தோம் ஆர்ப்பரித்தோடியகரையெங்கும்ஒதுங்கி கூலாங்கற்கள்குழந்தைகளானோம் சிலிர்த்து குலாவிமேனி தழுவிஆற்றின்...
வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும்...
