• December 5, 2024

Tags :Kovilangulam

கோவிலாங்குளம் சிறப்பு என்ன? – தொல்லியல் சின்னமாக வாய்ப்புகள் உள்ளதா?

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் இந்த கோவிலாங்குளம். இந்த கோவிலாங்குளத்தில் இருக்கின்ற கோவிலில் சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்று ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த கோவிலில் சமணர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அமைந்திருப்பதால் இந்த கோயிலை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களுமே வெவ்வேறு நூற்றாண்டில் கட்டப்பட்டது. குறிப்பாக கிபி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோவிலும் கிபி […]Read More