• June 6, 2023

Tags :Tik Tok

சுவாரசிய தகவல்கள்

6400 ஆர்டர்கள் 4 மணி நேரத்தில்

உலகெங்கிலும் Mc Donalds நிறுவனத்திற்கு கோடிக் கணக்கான ஆர்டர்கள் ஒரே நாளில் வருவது வழக்கம். அந்த வகையில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை வெறும் நான்கு மணி நேரத்தில் அந்த நிறுவனத்தில் பணி புரியும் பெண் செய்து கொடுத்துள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டிக்டாக் தளத்தில் அந்த பெண்மணி பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவின் படி வெறும் நான்கு மணி நேரத்தில் 3200 பர்கர்களுக்கும் 3200 Cookie-களுக்கும் ஆர்டர் வந்துள்ளது […]Read More

சுவாரசிய தகவல்கள்

உலக அளவில் Tik Tok-க்கு முதல்

உலகிலேயே அதிக மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை Tik Tok செயலி பெற்றுள்ளது. சமூக வலைதளங்களின் ஜாம்பவானான Facebook-ஐ பின் தள்ளி 2020ஆம் ஆண்டில் அதிக பதிவிறக்கங்கள் கொண்ட செயலியாக டிக் டாக் உருவெடுத்துள்ளது. இந்திய நாட்டில் கடந்த ஆண்டு Tik Tok செயலிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் தடை இருந்தாலும், உலக அளவில் இந்த செயலிக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை. 2019-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், […]Read More