• June 6, 2023

ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி?

 ஒரு குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி?

உங்கள் கனவென்று எதையும் தினிக்க வேண்டாம்.

அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம்.

மற்ற குழந்தைகளுடன் பழகாமல் இருக்க விட வேண்டாம்.

தகுதி அறிந்து வாழ ஆசைப்பட கற்று கொடுங்கள்.

தன்கையில் நிற்க சிறு வயது முதல் பழகவும்.

அவர்களின் இயல்பு அறிந்து அவர்களை வளர்க்கவும்.

மரியாதையை கற்றுதரவும்.

மற்றவருடன் உங்கள் குழந்தையை திறன் தாழ்த்தி கூறிட வேண்டாம் குழந்தைக்கு குழந்தை திறமை குண நலன்கள் மாறுபடும்.

அவர் திறமை கண்டு அதில் வளர்க்கவும்.

குழந்தைகள் முன்பு சண்டை என்றும் வேண்டாம். வன்முறையை அவர்கள் நம் இடமிருந்தே கற்கின்றனர்.

உணவு உடற்பயிற்சி நல்ல போதனைகள் என்றும் ஒரு நண்பராக பாவித்து அவர்களை வளர்க்கவும்.

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator