வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் வெற்றியோடு தொடங்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யார்? ஆனால், காலையில் படுக்கையை விட்டு எழுவதுவே போராட்டமாக இருக்கும்போது, வெற்றி எப்படி சாத்தியம்? கவலை வேண்டாம்! சில எளிமையான பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம், உங்கள் நாளை வசந்தமாக்கி, வெற்றியோடு முடிக்கலாம். நன்றியுணர்வுடன் நாளை தொடங்குங்கள்: (Be Grateful) உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்பது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். கண் விழித்ததற்கு, உங்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கும், சுவாசிக்கக் காற்றுக்கும் நன்றி […]Read More
Tags :Trending
உங்கள் கனவென்று எதையும் தினிக்க வேண்டாம். அதிக செல்லம் கொடுத்து வளர்க்க வேண்டாம். மற்ற குழந்தைகளுடன் பழகாமல் இருக்க விட வேண்டாம். தகுதி அறிந்து வாழ ஆசைப்பட கற்று கொடுங்கள். தன்கையில் நிற்க சிறு வயது முதல் பழகவும். அவர்களின் இயல்பு அறிந்து அவர்களை வளர்க்கவும். மரியாதையை கற்றுதரவும். மற்றவருடன் உங்கள் குழந்தையை திறன் தாழ்த்தி கூறிட வேண்டாம் குழந்தைக்கு குழந்தை திறமை குண நலன்கள் மாறுபடும். அவர் திறமை கண்டு அதில் வளர்க்கவும். குழந்தைகள் முன்பு […]Read More
வணக்கம் வாசகர்களே! உலகத்துல அடக்க முடியாத ஆர்வத்தை தரவல்லதுல மர்மங்களும் பெரிய பங்கு வகிக்குது தெரியுமா? இந்த முறை நாம பாக்க போற மர்மம் பணம் பற்றியது! பக்கத்துக்கு வீட்டு காரன் ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலேஅவனுக்கு எங்கேர்ந்து எவ்ளோ பணம் வந்துருக்குமோன்னு ஒரு மர்மத்தை விடுவோம்! இன்னிக்கி சொல்ல போறது, கனவிலும் காண முடியாத பெருஞ்செல்வம்! விரல் விட்டு என்ன முடியாத கொள்ளை பணம். கனடா நம்ம எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச ஒரு நாடு கனடா. […]Read More
காதலன் ஆன்டனி இறந்தப்பறமா, தானே தன்னை மாட்சி இறந்து போனா cleopatra, அதுவும் எப்படி தெரியுமா? தன்னை ரொம்ப அழகா அலங்கரிச்சிகிட்டு..Read More
உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஒரு பெண் 1019 எழுத்துக்களைக் கொண்ட இரண்டு அடி நீளமுள்ள பிறப்புச் சான்றிதழை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான்ட்ரா வில்லியம்ஸ் 1984இல் பிறந்த தனது மகளுக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். பல யோசனைகளுக்கு பின் தனது மகளுக்கு உலகிலேயே நீளமான ஒரு பெயரை வைக்க […]Read More
“புத்தாண்டு” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா?”புதிய வருட” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா? New Year இது பற்றி நம் முன்னோர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் ரகசியம்!Read More
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக முன்னாள் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்களுக்கு மட்டுமே முன்பு இருந்தது. பின்னர் இதுகுறித்த முடிவை மாநில அரசும் எடுக்கலாம் என்று தீர்மானித்தனர். இறந்துபோனவர் நம் சமூகத்துக்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து தான், மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என […]Read More
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சனிக்கிழமை (டிசம்பர் 25, 2021) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சாண்டா கிளாஸின் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் அவர் உருவாக்கிய மணல் கலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சுமார் 5,400 சிவப்பு ரோஜாக்களை பயன்படுத்தி இந்த சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கலையின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த […]Read More
எமிரேட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், 100% காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாங்கமாக துபாய் அரசு மாறியுள்ளது என அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த துபாயும் இனி டிஜிட்டல் துபாயாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் திர்ஹாம் அரசாங்கத்திற்கு சேமிக்கப்படும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 2650 கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாக இருக்குமாம். துபாய் முழுமையாக டிஜிட்டல் மயமானதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துபாய் அரசாங்கத்திற்கு […]Read More
கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா மும்பை மாநகரில் அதிகம் பரவும் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் மக்கள் அதிகம் வெளியே நடமாட வாய்ப்புள்ள காரணத்தினால் இந்த 144 தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆனது, இதற்கு முன்பு வந்த கொரோனா மற்றும் டெல்டா வகை கொரோனாவை விட பல மடங்கு வீரியம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற […]Read More