• November 20, 2023

Tags :கல்லார் பாலம்

“நூறு ஆண்டுகள் பழமையான பாலம் அதுவும் ஊட்டியில்..!” – விவரம் தெரியுமா?

இன்று கட்டப்படக்கூடிய பாலங்கள் ஓர் இரு மாதங்களில் பழுதடைந்து விடுவதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகள் மேலாகயும் ஊட்டி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் பழமையான பாலம் இன்று வரை உறுதியாக உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மலைகளின் இளவரசியான தமிழ்நாட்டின் ஊட்டியை பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த சுற்றுலா தளம் அனைவரையும் கவரக்கூடிய தன்மையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஊட்டியில், குன்னூர் சாலையில் மேட்டுப்பாளையம் […]Read More