• November 16, 2023

Tags :காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி – பெண் வெளி

பாடலதிகாரம் – 2 கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாதுமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? ஒரு பெண் தனக்கான தேடலில் ஈடுபடும்போது, அது நட்போ, காதலோ வேறு எந்த வகையான உறவோ, அதில் அவளது கட்டுடைத்தல் நினைத்துப் பார்க்க முடியாத பரிமாணத்தை தொட்டுவிடும். “என் உறவுக்கான தேடல் இங்கே நிறைவடைந்தது“ என்று நினைக்கும் பெண்ணின் மனநிலை என்பது காட்டாற்று வெள்ளம். அத்தகைய ஒரு பெண்ணின் உணர்வுகளின் உற்சாகம் கரைபுரண்டோடுவதை இந்தப் பாடல் […]Read More