• July 27, 2024

Tags :சரவணபவ

“தமிழ் கடவுள் முருகன்..!” – இவரின் சரவணபவ மந்திரத்தின் பொருள்…

சிவனாரிடம் இருந்து முருகன் தோன்றியதால் சிவமும், முருகரும் ஒன்றே என்ற தத்துவத்தை சைவ சித்தாந்தம் ஒரு கூறாகவே கூறுகிறது. மேலும் தென்னாட்டில் முருகப்பெருமான் கிரியா சக்தியான தெய்வானையை மணந்த ஞான சக்தியாகவும், வடநாட்டில் பிரம்மச்சாரியாக அதாவது கார்த்திகேயன் ஆக வழிபடப்படுகிறான்.  இந்த முருகபெருமான் சரவணப்பொய்கையில் உதித்த சண்முக கடவுளாக திகழ்கிறார். இவரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவதோடு, கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக கூறப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், […]Read More