• October 5, 2024

Tags :பணம்

காசு, பணம், மணி, துட்டு… பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

ஒவ்வொரு நாளும் மனிதன் கடுமையாக உழைக்கின்றான் என்றால், அதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.   நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பணத்திற்கு இருப்பதோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லும் சொல்லும் உண்மையாகவே உள்ளது. அப்படிப்பட்ட இந்த பணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.   இந்தியாவில் இன்று அதிக மதிப்புடைய […]Read More