• October 5, 2024

Tags :பாடலதிகாரம்

காற்றுக்கென்ன வேலி – பெண் வெளி

பாடலதிகாரம் – 2 கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாதுமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? ஒரு பெண் தனக்கான தேடலில் ஈடுபடும்போது, அது நட்போ, காதலோ வேறு எந்த வகையான உறவோ, அதில் அவளது கட்டுடைத்தல் நினைத்துப் பார்க்க முடியாத பரிமாணத்தை தொட்டுவிடும். “என் உறவுக்கான தேடல் இங்கே நிறைவடைந்தது“ என்று நினைக்கும் பெண்ணின் மனநிலை என்பது காட்டாற்று வெள்ளம். அத்தகைய ஒரு பெண்ணின் உணர்வுகளின் உற்சாகம் கரைபுரண்டோடுவதை இந்தப் பாடல் […]Read More

அவள் அப்படித்தான் – உடலரசியல்!

பாடலதிகாரம் – 1 உறவுகள் தொடர்கதைஒரு கதை என்றும் முடியலாம்முடிவிலும் ஒன்று தொடரலாம்இனி எல்லாம் சுகமே! பாடலின் கதாநாயகி மஞ்சு, ” ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறக்கிறாள். அவள் அப்படித்தான்”. நமக்கான வெளி தேடும் எல்லாப் பெண்களும் அப்படித்தான்…! இந்தப் பாடல் வரிகளை, இசையோடு கேட்கும்போது மனதிற்கு இதமாக இருக்கும். ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கான வடிகாலாக இந்தப் பாடல் இருப்பதாகவே தோன்றும். ஆனால், படத்தின் பின்னணியில், பெண்ணிற்கான உறவுச் சிக்கல்களை, வாழ்க்கை முரண்களை […]Read More