• July 27, 2024

Tags :மூங்கில்

“மூங்கிலில் மறைந்திருக்கும் கட்டுமான பொறியியல்..!” – இவ்வளவு இருக்கா?

புல் வகையைச் சேர்ந்த  மூங்கில் வட்ட வடிவமான தண்டினை கொண்டுள்ளது. கட்டுமான பொறியியலை பொறுத்த வரை வட்டமான வடிவமானது மிகவும் உறுதியானது.   இந்நிலையில் எத்தகைய காற்று, சூறாவளி போன்றவை வீசினாலும் மிகப்பெரிய மரங்கள் முறிந்து விடும். ஆனால் மூங்கில் அப்படி முறிந்து விழுவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருப்பதற்கு காரணம் அதன் தண்டு வட்ட வடிவமான கணுக்களை கொண்டிருப்பதால் தான் நிலைத்து நிற்கிறது. சதுர வடிவ, செவ்வக வடிவ கட்டிடங்களை காட்டிலும் ,வட்ட வடிவ கட்டிடங்கள் நிலநடுக்கத்தை […]Read More