• October 13, 2024

Tags :லயோலா இக்னேஷியஸ்

“தலையை துளைத்த தோட்டா.. உடன் வாழும் லயோலா இக்னேஷியஸ்..!” – மிரட்டும் மிராக்கிள்..

இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாத நபர்களில் ஒருவராக இருக்கக்கூடிய வீரப்பனை பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சூப்பர் ஹீரோவை போல இவரை தேடிச் செல்வதும், பின், பிடிக்க முடியாமல் தடுமாறிய தமிழக அரசு போலீசார் பற்றியும் பல விதமான விமர்சனங்களை மக்கள் மட்டும் அல்லாமல் ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு மக்களை எப்பொழுதும்  திகிலாக வைத்திருந்தார்கள். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் […]Read More