• September 10, 2024

Tags :வா நண்பா

எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இமயம்.. எழுந்து வா நண்பா பிடிக்கலாம்..

இரும்பு இதயத்தோடு இருக்கின்ற இளைஞர்களே, நீங்கள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இமயம் உள்ளது. எனினும் உங்கள் இடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை, நீங்கள் தகர்த்து எறிந்தால் போதும் நிச்சயமாக அந்த இமயத்தை தொட்டு பிடிக்கலாம்.   உங்கள் கனவுகளை நினைவாக்கும் சாவி உங்கள் கைகளில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீ முயற்சி செய்தும் வெற்றி அடையவில்லை என்று வருந்துவதை விட, அடுத்த வெற்றிக்கான முயற்சியை முன்னதாக கொடுத்து விட்டோம் என்ற நினைப்புதான் உன்னை […]Read More