• November 14, 2024

Tags :ஹைட்ரஜன் பவர் ஹெரிடேஜ்

 “விரைவில் ஹைட்ரஜன் பவர் ஹெரிடேஜ்..!”-  நீலகிரி ஸ்பெஷல்..

இனி விரைவில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கக்கூடிய ரயில் சேவையை நீலகிரி மலை ரயில் திட்டத்தில் கொண்டுவர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 8 பாரம்பரிய மலைப்பாதை வழி தடங்களில் மொத்தமாக 35 ரயில்கள் ஹைட்ரஜனின் இயங்கும் படி களம் இறக்கப்பட உள்ளது. இதில் நீலகிரியில் மட்டும் எட்டு இடங்களில் இந்த ரயில் பயன்பாடு வருவது வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் நண்பர்களுடன் டூர் செல்வதற்கும், புதுமண தம்பதிகள் […]Read More