• December 4, 2024

Tags :Australia

“பன்றியும் பீரும்: ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம் தரும் எச்சரிக்கை”

ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய நகரத்தில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. ஒரு வளர்ப்பு பன்றி, மனிதர்களுக்கே உரிய குடிப்பழக்கத்தை கடைப்பிடித்து, அதன் விளைவுகளை அனுபவித்துள்ளது. இந்த சம்பவம் நமக்கு என்ன சொல்கிறது? மதுபானம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதா? பன்றியின் குடிகார சாகசம் ஒரு சாதாரண நாளில், ஆஸ்திரேலியாவின் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றி ஒன்று, அதன் உரிமையாளரின் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 18 பீர் கேன்களை கண்டுபிடித்தது. மனிதர்களைப் போலவே, […]Read More

“ஆஸ்திரேலியா பூர்வ குடிகளை அழித்த ஐரோப்பியர்கள்..!” – கறை படிந்த வரலாறு..

1788 ஆம் ஆண்டு ஐரோப்பியங்கள் ஆஸ்திரேலியாவின் மீது படையெடுத்துச் சென்றார்கள். அவ்வாறு படையெடுத்துச் செல்லும் போது அங்கு இருந்த பழங்குடி மக்கள் அனைவரையும் அழித்து அதன் பின்பு தான் ஆஸ்திரேலியாவை தனதாக்கி கொண்டார்கள் என்பது எத்துணை பேருக்கு தெரியும். பல காலமாக ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் ஆஸ்திரேலியா தீவில் அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த நிலையில், அந்நியர்களின் தாக்குதல்களாலும், தொற்று நோயாலும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் சிட்னியில் அழிக்கப்பட்ட வரலாற்று கறை இன்னும் நீங்கவில்லை […]Read More