• July 27, 2024

Tags :brain

உங்கள் மூளையை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு என்று கிடைத்திருக்கும் பணியை சிறப்பாக செய்ய மூளையின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மூளை சோர்வு அடையாமல் எப்போதும் ஆக்டிவாக இருந்தால் மட்டுமே நல்ல திட்டங்களையும், நல்ல செயல்களையும் மிக நேர்த்தியான முறையில் நாம் செயல்படுத்த முடியும். அப்படி மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மிகச் சிறிய முறையில் இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மனநிலை இருக்கும் […]Read More

மனித உடலோட மொத்த எடையில் வெறும் இரண்டு சதவீதம் தானா மூளை..! –

மனித மூளையில் குறைந்த வார்ட் கொண்ட எல்இடி விளக்குகளை எரிய வைக்கும் அளவிலான மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மைதான். அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கக் கூடியது.  மேலும் உங்கள் மூளையில் 260 எம்பி எச் வேகத்தில் தகவல்களை அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது. மனித மூளையின் அதிசயமாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்ற கருத்து என்னவென்றால் ஏழு இலக்கை எண்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் […]Read More